அதிமுக - பாஜக கூட்டணியில் எழும் கேள்விகள்: திருமாவளவன் கருத்து

5 hours ago 2

திருவள்ளூர்: “தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026-ல் பாஜக தலைமையில் கூட்டணியா? அல்லது அதிமுக தலைமையில் கூட்டணியா? என்ற கேள்வி எழுகிறது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று (ஜூன் 28) திருவள்ளூர் பகுதியில் நடைபெற்ற கட்சி பிரமுகர் இல்ல நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மட்டுமே தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026-ல் கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறோம் என கூறுகிறார்.

Read Entire Article