புதுக்கோட்டை, வடகாடு இருதரப்பினரிடையே மோதல் எதிரொலியாக அரசு பேருந்துகளின் இயக்கம் நிறுத்தம்

15 hours ago 3

புதுக்கோட்டை: புதுக்கோட்டை, வடகாடு இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக இன்றும் அரசு பேருந்துகளின் இயக்கம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆலங்குடியில் 2வது நாளாக இன்றும் வடகாடு கிராமத்தின் வழித்தடத்தில் அரசு பேருந்துகளில் இயக்கம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் வடகாடு வழித்தடத்தில் இயக்கப்படாமல், ஆலங்குடி – கொத்தமங்கலம், கிரமங்கலம் கைகாட்டி வழியாக இயக்கபடுகின்றது.

The post புதுக்கோட்டை, வடகாடு இருதரப்பினரிடையே மோதல் எதிரொலியாக அரசு பேருந்துகளின் இயக்கம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Read Entire Article