புட்டப்பர்த்தி சாய்பாபாவின் பிறந்தநாளையொட்டி வழங்கப்பட்ட உதவிப் பொருட்கள்..

2 months ago 12
புட்டபர்த்தி சாய்பாபாவின் 99வது பிறந்தநாளையொட்டி, கொடைக்கானல் ஏரிச்சாலை அருகில் உள்ள ஸ்ரீசத்ய சாய்பாபா ஆசிரமத்தில் பொதுமக்களுக்கு கம்பளிகள், குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆசிரமத்தில் காட்சிப்படுத்தப்பட்ட புட்டப்பர்த்தி சாய்பாபா பயன்படுத்திய பொருட்களை பார்க்கவும், உதவிப் பொருட்களை வாங்குவதற்காகவும், ஏராளமான மக்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
Read Entire Article