புகையிலை விற்ற கடைக்கு சீல்: ரூ.50,000 அபராதம்

6 hours ago 3

கன்னியாகுமரி: பெரியவிளை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்; ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை விடுத்தும் 2வது முறையாக புகையிலை பொருட்கள் விற்ற கடையை நிரந்தரமாக மூட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

The post புகையிலை விற்ற கடைக்கு சீல்: ரூ.50,000 அபராதம் appeared first on Dinakaran.

Read Entire Article