பீகாரில் சடங்குகள் செய்யும் பிராமணர்களுக்கு தடை விதித்த கிராமம்

2 days ago 3

பாட்னா :பீகார் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் சடங்குகள் செய்யும் பிராமணர்களுக்கு தடை விடுத்து அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்திற்கு இணையான யாதவர்கள் சமூகம் அதிகம் இருக்கும். பீகாரில் மோதிஹாரி மாவட்டத்தில் உள்ள திகுலியா கிராமத்தில் பல இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அதில் இந்த கிராமத்தில் பிராமணர்கள் பூஜை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என எழுதப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள கதாகலாட்சேபகர் சமூகத்தைச் சேர்ந்த முக்குத்மணிசிங் அவரது உதவி ஆய்வாளர் சரத்குமார் யாதுர் தாக்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக பீகாரில் உள்ள கிராமத்தில் பிராமணர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post பீகாரில் சடங்குகள் செய்யும் பிராமணர்களுக்கு தடை விதித்த கிராமம் appeared first on Dinakaran.

Read Entire Article