பிரேமலதா விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய்

4 hours ago 4

சென்னை,

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச் செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பிரேமலதா விஜயகாந்துக்கு தொலைபேசி வாயிலாக பிறந்த வாழ்த்து தெரிவித்துள்ளார் . 

Read Entire Article