பிரெஞ்ச் ஓபன் மன்னன்... ரஃபேல் நடால் திடீர் ஓய்வுக்கு என்ன காரணம்?

3 months ago 24
தன்னுடைய 21 ஆண்டு கால டென்னிஸ் அத்தியாயத்தை முடித்துக் கொள்வதாக நடால் அறிவித்துள்ளார். தன்னால் இனியும் விளையாட முடியாது என ஓய்வு அறிவிப்பு வீடியோவில் உருக்கமாக நடால் தெரிவித்துள்ளார்.
Read Entire Article