பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கோகோ காப் காலிறுதிக்கு தகுதி

1 day ago 5

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கோகோ காப் (அமெரிக்கா), எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா உடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் கோகோ காப் 6-0 மற்றும் 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Read Entire Article