பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; இகா ஸ்வியாடெக் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

1 day ago 4

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து), ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியன் உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் ஜாக்குலின் கிறிஸ்டியனை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். 

Read Entire Article