பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா பாலோ ஆனை தவிர்த்தது

4 weeks ago 7

பிரிஸ்பேன்: பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி பாலோ ஆனை தவிர்த்தது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. 4-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்துள்ளது. ஆகாஷ் தீப் 27 ரன்களுடனும் பும்ரா 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல் 84 ரன், ஜடேஜா 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

The post பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா பாலோ ஆனை தவிர்த்தது appeared first on Dinakaran.

Read Entire Article