“பிராமணர்களுக்கு நல்லது செய்தால் திமுகவுக்கு பிரச்சாரம்” - நடிகர் எஸ்.வி.சேகர் தகவல்

4 months ago 14

சென்னை: “பிராமணர்களுக்கு நல்லது செய்யும் பட்சத்தில் வரும் தேர்தலில் திமுவுக்கு பிரசாரம் செய்வேன்,” என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

திரைத் துறையில் ‘டப்பிங்’ சங்கப் பிரச்சினை தொடர்பாக, இன்று (நவ.8) தலைமைச்செயலகத்தில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனை, நடிகர் எஸ்.வி.சேகர் சந்தித்து மனு அளித்தார். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: “அமைச்சரை சந்தித்து, டப்பிங் சங்கம் தொடர்பாக கோரிக்கை விடுத்தோம். நடிகர் ராதாரவி தலைமையில் இயங்கும் சங்கத்தில் அவ்வபோது விதிகளை மாற்றி வருகின்றனர். இதனால், வேறு சங்கத்தில் இருப்பவர்கள் இந்த சங்கத்தில் இயங்க முடியாத நிலை உள்ளது. இதுதொடர்பாக அமைச்சரிடம் முறையிட்டபோது, நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

Read Entire Article