சென்னை : சென்னை பிராட்வே பேருந்து நிலையம் அருகே மாநகர பேருந்தில் அடிபட்டு 50 வயது பெண் பழனியம்மாள் என்பவர் உயிரிழந்தார். ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. ஓட்டுநர் தணிகைமலை கைது செய்யப்பட்டார்.
The post பிராட்வே அருகே மாநகர பேருந்தில் அடிபட்டு 50 வயது பெண் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.