கோவை: பிரத்யேக உடை அணிந்து ரூ.70 லட்சம் பணத்தை கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை வழியாக கேரளாவிற்கு பிரத்யேக உடையில் கடத்திய ரூ.70 லட்சம் பணம், 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை – கேரளா எல்லையான வேலந்தாவளம் அருகே போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிக்கினர்.
The post பிரத்யேக உடை அணிந்து ரூ.70 லட்சம் பணத்தை கடத்த முயன்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.