
3-வது நாளாக பாகிஸ்தான் அத்துமீறும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியுடன், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்துள்ளார். பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சற்றுமுன் பிரதமர் மோடியை சந்தித்த நிலையில் தற்போது வெளியுறவுத்துறை மந்திரி சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.