பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை |நீதிமன்றத்தில் காட்டத் தயாராக உள்ளோம் : டெல்லி பல்கலைக்கழகம்

5 hours ago 1

டெல்லி : பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை |நீதிமன்றத்தில் காட்டத் தயாராக உள்ளோம்,ஆனால், மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் டெல்லி பல்கலைக்கழகம் பதில் அளித்துள்ளது. 1978ல் பட்டப்படிப்பு முடித்தோரின் தகவல்களையும் RTI-யின் கீழ் அளிக்க மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, தகவலை கொடுக்க முடியாது என டெல்லி பல்கலை. உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தது.

The post பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை |நீதிமன்றத்தில் காட்டத் தயாராக உள்ளோம் : டெல்லி பல்கலைக்கழகம் appeared first on Dinakaran.

Read Entire Article