பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் கைது

21 hours ago 3

ராமநாதபுரம்: பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் கருப்புக் கொடி ஏந்தி மோடிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் கருப்புக் கொடி ஏந்தி பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் கைது appeared first on Dinakaran.

Read Entire Article