பிரதமர் மோடி எப்போதும் தமிழகம் பக்கம் இருப்பார்: அண்ணாமலை

3 weeks ago 5

ஜல்லிக்கட்டைத் திரும்பக் கொண்டுவந்ததும் பிரதமர் மோடிதான். மோடி எப்போதும் தமிழகம் பக்கம் இருப்பார் என்பதை மறுபடியும் உணர்த்தியுள்ளார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய உதவிய மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு மேலூர் அ.வள்ளாலப்பட்டியில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

Read Entire Article