விண்தோய்க்: நமீபியா நாட்டிற்கு அரசு முறை பயணம் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. Order of the Most Ancient Welwitschia Mirabilis விருதை பிரதமர் மோடிக்கு, நமீபியா நாட்டின் அதிபர் வழங்கினார்.
The post பிரதமருக்கு நமீபியா நாட்டின் உயரிய விருது appeared first on Dinakaran.