பிரச்சாரக் களத்தில் சீமான் வியூகம் என்ன? - இனியாவது களைகட்டுமா ஈரோடு தேர்தல் களம்!

2 weeks ago 4

ஈரோடு: எதிர்கட்சிகள் புறக்கணிப்பால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் களை இழந்து காணப்படுகிறது. நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சீமான் பரப்புரையைத் தொடங்க உள்ளதால் தேர்தல் களத்தில் அனல் பறக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கும், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவர் தவிர 44 சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Read Entire Article