தேனி: வரையாடுகளின் பிரசவ காலத்தையொட்டி மூணாறு ராஜமலை மூடப்படுவதாக வனத் துறை அறிவித்துள்ளது. பிப்ரவரி.1 முதல் அடுத்த 2 மாதங்களுக்கு மூணாறு ராஜமலைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரையாடுகளின் பிரசவ காலத்தையொட்டி அவற்றிற்கு அமைதியான சூழலை உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The post பிப்.1 முதல் மூணாறு ராஜமலை மூடல்: வனத் துறை appeared first on Dinakaran.