பிபா கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடர் வடஅமெரிக்கா நாடுகளில் உள்ள 16 நகரங்களில் வரும் ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூலை 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 32 கிளப் அணிகள் பங்கேற்க உள்ளன. முதல் போட்டி மெக்சிகோவில் நடைபெற உள்ளது. இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்ல போகும் அணிக்கு ரூ.8,700 கோடி பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The post பிபா கிளப் உலகக்கோப்பை ரூ.8,700 கோடி பரிசு தொகை appeared first on Dinakaran.