பிச்சாட்டூர் அணை திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தம்..!!

1 month ago 9

ஆந்திரா: கடந்த 6 நாட்களாக பிச்சாட்டூர் அணையில் இருந்து ஆரணி ஆற்றுக்கு திறந்து விடப்பட்ட உபரி நீர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தொடக்கத்தில் அணைக்கு 7,300 கன அடி நீர்வரத்து வந்த நிலையில் தற்போது 1,000 கன அடியாக குறைந்தது. 2,700 கன அடி உபரி நீர் ஆரணி ஆற்றுக்கு திறக்கப்பட்டு பின் படிப்படியாக 500 கன அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து 1,000 கன அடி உள்ள நிலையில் 1.85 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணையில் 1.617 நீர் இருப்பு உள்ளது.

The post பிச்சாட்டூர் அணை திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article