பிஎஸ் 4 வாகனப் பதிவு வழக்கில் தவறிழைத்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

1 week ago 4

சென்னை : பிஎஸ் 4 வாகனப் பதிவு வழக்கில் தவறிழைத்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தடைக்குப் பின் பிஎஸ் 4 வாகனங்களை மோசடியாக பதிவு செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. பி.எஸ்.4 ரக வாகனங்களை பதிவு செய்ததில் பல அதிகாரிகள் தவறு செய்துள்ளனர் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய ஜூன் 6-ம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post பிஎஸ் 4 வாகனப் பதிவு வழக்கில் தவறிழைத்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!! appeared first on Dinakaran.

Read Entire Article