பிஆர்டிசி ஒப்பந்த ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்: புதுச்சேரியில் அரசு பஸ்கள் ஒடவில்லை

1 week ago 6

புதுச்சேரி: பிஆர்டிசி ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக புதுச்சேரியில் 2வது நாளாக அரசு பஸ்கள் ஓடவில்லை. நிரந்தரம் செய்யாவிட்டால் போராட்டம் தொடரும் என சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுவை சாலை போக்குவரத்து கழகத்தில் ( பிஆர்டிசி), 40 டவுன் பஸ்கள் உட்பட மொத்தம் 96 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து கழக விதிப்படி ஒரு பஸ்ஸுக்கு டிரைவர், கண்டக்டர், மெக்கானிக் மற்றும் நிர்வாக ஊழியர்கள் என மொத்தம் 7 பேர் இருக்க வேண்டும். இந்த நிலையில் நிரந்தர ஊழியர்கள் பெரும்பாலானோர் பணி ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இருக்கிற சொற்ப ஊழியர்களில் பலரும் அரசியல் செல்வாக்கில் அயல் பணியில் உள்ளனர்.

Read Entire Article