பால் பாக்கெட் வழங்கிய த.வெ.க கட்சியினர்

8 months ago 47
சென்னையில் நேற்று பெய்த மழையில் சில பகுதிகளில் வெள்ளநீர் புகுந்த நிலையில் ஆங்காங்கே நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வியாசர்பாடி, முல்லை நகர் மக்களுக்கு ஆயிரத்து 500 பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
Read Entire Article