பாலியல் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்

3 weeks ago 5

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ​யிடம் ஒப்படைக்க வேண்​டும் என்று அதிமுக பொதுச்​ செய​லாளர் பழனிசாமி தெரி​வித்​துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சென்னை​யில் நேற்று செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அண்ணா பல்கலைக்கழக வளாகத்​துக்​குள் ஞானசேகரன் என்பவர் அத்து​மீறி நுழைந்து, மாணவர் ஒருவரை அடித்து உதைத்து​விட்டு உடன் இருந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்​றுள்​ளார். அதை செல்​போனிலும் படம் எடுத்​துள்ளார்.

Read Entire Article