திண்டுக்கல்: நத்தம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மணிகண்டன் போக்சோவில் கைது செய்யப்பட்டார். நத்தம் செந்துறை அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
The post பாலியல் தொல்லை: போக்சோவில் ஆசிரியர் கைது appeared first on Dinakaran.