டெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முன்னாள் துணை முதலமைச்சரும் ஜங்புரா ஆம் ஆத்மி வேட்பாளருமான மணீஷ் சிசோடியா, சுவாமி நாராயணன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
The post டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது! appeared first on Dinakaran.