பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகியை தேடிவரும் போலீசார்.!

2 months ago 13
திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே 2 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதுடன், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டிய புகாரில் ஆனந்தன் என்பவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த ஜீயபுரம் மகளிர் காவல் நிலைய போலீசார், அந்த நபரைத் தேடி வருகின்றனர். சுனைபுகநல்லூரை சேர்ந்த ஆனந்தன் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளராக இருந்து, தற்போது திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினராக உள்ளதாக கூறப்படுகிறது.
Read Entire Article