பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: காஸ்பர் ரூட் அதிர்ச்சி தோல்வி

19 hours ago 3

பார்சிலோனா,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் , டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூன் ஆகியோர் மோதினர் .

இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஹோல்கர் ரூன் 6-4,6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் : காஸ்பர் ரூட் தொடரில் இருந்து வெளியேறினார்.

Read Entire Article