பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் துணை பொறியாளர்

4 months ago 14

பணி: Deputy Engineer: 22 இடங்கள் (பொது-11, பொருளாதார பிற்பட்ேடார்-2, ஒபிசி-5, எஸ்சி-3, எஸ்டி-1).
வயது: 28க்குள்.சம்பளம்: ரூ.40,000- 1,40,000.

தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரிக்கல்/மெக்கானிக்கல்/ சிவில் இன்ஜினியரிங் ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்.,/ பிஎஸ்சி இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.

கட்டணம்: பொது, ஒபிசியினர் மற்றும் பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.400/-. இதை ஸ்டேட் வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வுக்கு வரும் நபர்களுக்கு ரயில் பயண கட்டணம் வழங்கப்படும்.www.bel-india.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.02.2025.

The post பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் துணை பொறியாளர் appeared first on Dinakaran.

Read Entire Article