பாரதிதாசன் பல்கலை தேர்வு ஒத்திவைப்பு

6 months ago 36


திருச்சி: கனமழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இளநிலை, முதுநிலை பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட பருவத்தேர்வுகளுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் அறிவித்துள்ளார்.

The post பாரதிதாசன் பல்கலை தேர்வு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article