பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு எப்போது? பிரதமர் பங்கேற்பு என தகவல்..!

3 months ago 26
அக்டோபர் 15 முதல் 20ம் தேதிக்குள் பாம்பன் புதிய ரயில் பாலம் திறக்கப்பட உள்ளதாகவும், திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நிகழ்ச்சிக்கான இடம் மற்றும் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான இறங்கு தளம் உள்ளிட்டவற்றை தேர்வு செய்வதற்காக தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஷரத் ஸ்ரீ வஸ்தவா பாம்பனில் ஆய்வு மேற்கொண்டார். பாம்பனில் உள்ள சில இடங்களை நேரடியாக பார்வையிட்டு ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தார்.
Read Entire Article