பாம்பனில் இருந்து நாட்டுப்படகில் கடலில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

6 hours ago 2

பாம்பனில் இருந்து நாட்டுப்படகில் கடலில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இன்னாசி முத்து என்பவரின் நாட்டுப்படகில் 7 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். தனுஷ்கோடி – கச்சத்தீவு இடையே மீன்பிடித்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தாக்குதல். 7 மீனவர்களை தாக்கி வலையை வெட்டி கடலில் வீசி மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டி அடித்தது.

 

The post பாம்பனில் இருந்து நாட்டுப்படகில் கடலில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்! appeared first on Dinakaran.

Read Entire Article