சென்னை: பாமகவில் எந்த பிளவும் இல்லை என்று சென்னை வந்தடைந்த ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். “கருத்து மோதல் இல்லை. விரைவில் சுமூக முடிவு எட்டப்படும். மருத்துவப் பரிசோதனைக்காகவே சென்னை வந்துள்ளேன்; அன்புமணியுடன் சந்திப்பு இல்லை. வேறு அரசியல் சார்ந்த சந்திப்புக்கும் வாய்ப்பு இல்லை” எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
The post பாமகவில் எந்த பிளவும் இல்லை: பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி appeared first on Dinakaran.