பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கான இலச்சினை வெளியீடு

3 hours ago 3

சென்னை,

பாமக சார்பில் மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா நடைபெறுகிறது. சித்திரை முழு நிலவு மாநாட்டை ஒட்டி அன்புமணி ராமதாசை முன்னிலைப்படுத்தும் வகையில் இருந்த பாடலும், அடுத்ததாக அய்யா என்று சொல்லும் போதே ஆயிரம் கோடி மகிழ்ச்சியடா என்ற பாடலையும் பா.ம.க வெளியிட்டது.

இந்த நிலையில், சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கான இலட்சினையை (LOGO) பாமக இன்று வெளியிட்டுள்ளதுஅந்த இலட்சினையில் "இனமே எழு உரிமை பெறு" என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Read Entire Article