விழுப்புரம்: ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக 25 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைமை உத்தரவுக்கு கட்டுப்படாமல் கட்சியை பலவீனப்படுத்துவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலில் போட்டியிட ஏ மற்றும் பிபார்மில் கையெழுத்திடும் அதிகாரம் தனக்கே உள்ளது எனவும் விழுப்புரம் அருகே நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் பேசியுள்ளார்.
The post பாமக செயற்குழு கூட்டம்: அன்புமணிக்கு எதிராக 25 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.