பாதுகாப்பு நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீரில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

13 hours ago 2

ஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்பு நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீரில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜம்மு, சம்பா, கதுவா, ரஜோவ்ரி, பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

The post பாதுகாப்பு நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீரில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Read Entire Article