பாஜகவுடன் கூட்டணி இப்போதும் இல்லை; எப்போதும் இல்லை: ஜெயக்குமார் பேட்டி

7 months ago 21

சென்னை: பாஜகவுடன் கூட்டணி இப்போதும் இல்லை; எப்போதும் இல்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். பாஜகவுடன் ஒட்டுமில்லை உறவுமில்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது ஏற்கெனவே அதிமுக எடுத்த முடிவு என்றும் அவர் தெரிவித்தார்.

The post பாஜகவுடன் கூட்டணி இப்போதும் இல்லை; எப்போதும் இல்லை: ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article