
தேசிய அளவில் மோடி தலைமையிலும், மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி தலையிலும் கூட்டணி அமைக்கப்படும். பாஜக, அதிமுக தலைவர்கள் ஒன்றாக இணைந்து வரும் தேர்தலில் கூட்டணியில் போட்டி. வரப்போகும் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என நம்பிக்கை உள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.