டெல்லி: மே 8ஆம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் படைகள் இந்தியா ராணுவ நிலைகளை தாக்கின; துருக்கி நாட்டின் தயாரிப்பான ட்ரோன்களை பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது என்று வியோமிகா சிங்கூறியுள்ளார். கட்டுப்பாட்டு எல்லைக் கோடு, சர்வதேச எல்லையில் உள்ள நிலைகளை குறிவைத்து பாக். ராணுவம் ட்ரோன்களை அனுப்பியது. பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன்களை இந்தியா வழிமறித்து தடுத்து அழித்தது
The post பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா பதிலடி குறித்து விளக்கம் appeared first on Dinakaran.