ஸ்ரீநகர்: இந்திய பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில், அப்பாவி மக்கள் 15 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ரஜோரி, பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 இந்தியர்கள் பலி; 43 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இரு தரப்பிலும் மாறிமாறி தாக்குதல் நடத்துவதால் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.
The post பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் அப்பாவி இந்தியர்கள் 15 பேர் பலி: இந்திய ராணுவம் appeared first on Dinakaran.