சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்திய அணி இன்று எதிர்கொள்கிறது. A பிரிவில் வங்கதேசத்தை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள இந்தியா இன்று வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதியாகிவிடும்.
The post பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா இந்தியா அணி? appeared first on Dinakaran.