ஜம்மு-காஷ்மீர்: எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லைகளில் பாகிஸ்தானின் டிரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்தது. பாகிஸ்தானின் 50க்கும் மேற்பட்ட ட்ரோன்களை தாக்கி அழித்ததுள்ளது என இந்திய ராணுவம் தகவல் அளித்துள்ளது. பாகிஸ்தானின் டிரோன் தாக்குதலை, L-70 துப்பாக்கிகள், Zu-23mm, ஷில்கா அமைப்புகள் மூலம் முறியடித்ததாக தகவல் அளித்துள்ளது. உதம்பூர், சம்பா, ஜம்மு, அக்னூர், நக்ரோட்டா மற்றும் பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் வான் பாதுகாப்பு அமைப்பு அழித்தது.
The post பாகிஸ்தானின் 50க்கும் மேற்பட்ட ட்ரோன்களை தாக்கி அழித்தது இந்திய ராணுவம் appeared first on Dinakaran.