பா.ரஞ்சித்தின் "பாட்டல் ராதா" ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

4 hours ago 2

சென்னை,

இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம் 'பாட்டல் ராதா'. இந்த படத்தை பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'பாட்டல் ராதா' படம் கடந்த ஜனவரி 24-ந் தேதி வெளியானது. தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள 'பாட்டல் ராதா' படத்தை திரையுலகினர் பாராட்டி வருகின்றனர். இப்படம் மதுவால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்தும் படமாக அமைந்துள்ளது.

Bringing you the story of #BottleRadha.A story of life, vulnerabilities and hope #BottleRadhaFromToday Book your tickets here https://t.co/quqKrRteFh A film by @DhinakaranyojiA @RSeanRoldan Musical@beemji @balloonpicturez #ArunBalaji @generous_tweetpic.twitter.com/oHs7u5JDaJ

— Neelam Productions (@officialneelam) January 24, 2025

இந்நிலையில், 'பாட்டல் ராதா' படம் ஆஹா ஓ.டி.டியில் வருகிற 21ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Bottle radha varugiraar vazhi vidunga nanbaragaley!!#BottleRadha premieres from Feb 21st only on namma @ahatamil @gurusoms @sanchana_n @actorjohnvijay @beemji @balloonpicturez @Dhinakaranyoji#BottleRadhaonaha #BottleRadha pic.twitter.com/Rq3ai8Lyri

— aha Tamil (@ahatamil) February 18, 2025
Read Entire Article