பஹல்காம் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெறும் தமிழக மருத்துவரிடம் டெல்லி சிறப்பு பிரதிநிதி நலம் விசாரிப்பு

1 day ago 2

சென்னை: பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் படுகாயமடைந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக மருத்துவர் பரமேஸ்வரனை, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு ஏ.கே.எஸ்.விஜயன் சந்தித்து நலம் விசாரித்தார்.

ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணியான மருத்துவர் பரமேஸ்வரன் படுகாயம் அடைந்தார்.

Read Entire Article