பழம்பெரும் நடிகர் காலமானார்

1 week ago 7

சென்னை: தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடித்த நடிகர் ரவிக்குமார் (71) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். கேரளாவின் திரிச்சூரை பூர்வீகமாகக் கொண்ட ரவிக்குமார், 1975 தொடங்கி 2024 வரை சுமார் 50 ஆண்டுகள் கலைத்துறையில் பணியாற்றியுள்ளார்

The post பழம்பெரும் நடிகர் காலமானார் appeared first on Dinakaran.

Read Entire Article