சென்னை: சென்னை ஐஐடியில் கல்வி பயில தகுதி பெற்ற பழங்குடியின மாணவி ராஜேஷ்வரிக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். கல்வி ஒன்றே சமூக முன்னேற்றத்தின் வழி; மாணவி ராஜேஷ்வரி உயர்கல்வியிலும் சிறக்க வாழ்த்துகள். தந்தை புற்றுநோயால் இறந்த நிலையிலும் ராஜேஷ்வரி உழைத்து பெற்றுள்ள வெற்றி மெச்சத்தக்கது என தெரிவித்தார்.
The post பழங்குடியின மாணவி ராஜேஷ்வரிக்கு இபிஎஸ் வாழ்த்து..!! appeared first on Dinakaran.