பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோயில் பூசாரி கைது

2 months ago 13
சிவகங்கை அருகே பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோயில் பூசாரி பெரியசாமி என்பவரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். கோயிலை சுத்தம் செய்வதற்காக அழைப்பது போல் சிறுவர், சிறுமியரை வரவழைத்து, பெரியசாமி அவர்களிடம் அத்துமீறிய நிலையில், சிறுமி ஒருவரின் பள்ளி ஆசிரியர் குழந்தைகள் நலக் குழுவினருக்கு தகவல் அளித்ததன்பேரில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
Read Entire Article