கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக உண்மை கண்டறியும் குழு ஆய்வு நடத்தி வருகிறது. செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் நேற்று உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக செம்மங்குப்பம் பகுதி மக்களிடம் உண்மை கண்டறியும் குழு கேட்டறிந்து வருகிறது.
The post பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து: உண்மை கண்டறியும் குழு ஆய்வு appeared first on Dinakaran.